
இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பொருத்தமான வீட்டிற்கு பதிப்பதற்கான அழகிய தரமான பளிங்குக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகளும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.

கருங்கல் சம்பந்தமான விரிவான விபரங்களை அறியவும் தரமான கற்களை வாங்கவும் எம்மை நாடுங்கள். அத்துடன் நீங்கள் பளிங்குக்கற்களை நேரடியாக பார்வையிட எமது காட்சியறையில் வந்து பார்வையிடலாம்.
Thiru 50 GmbH
Wilhalde – 18
5504 Othmasingen
குறிப்பு: வீட்டு வரவேற்பறைக்கு பதிப்பதற்கான welcome, கோலம் ,சமயலறை,குளியலறை வரவேற்பறை, போன்றவற்றுக்கான கருங்கற்களும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பவும்