மருத்துவக் காப்புறுதி

insurance
உயர்தர காப்புறுதி நிறுவனங்களால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உகந்த முறையில் மருத்துவக்காப்புறுதியை செய்து கொடுத்தல்.
insurance
மருத்துவக்காப்புறுதி நிறுவனங்களால் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டு வரப்படும் புதிய நடைமுறைச்சலுகைகளுக்கு ஏற்ப உங்கள் நலன்களை கருத்தில் கொண்டு மாற்றம் கொண்டு வருதலும் கட்டணக்குறைப்பு செய்தலும்.
insurance
மருத்துவக்காப்புறுதி தொடர்பான விரிவான ஆலோசனைகளை வழங்குவதுடன் நீங்கள் விரும்பும் மருத்துவ நிறுவனத்தில் காப்புறுதியினை செய்து கொடுத்தல்.
insurance
சுவிஸ் விசா எடுப்பதற்கான மருத்துவக்காப்புறுதி செய்து கொடுத்தல்.

இலங்கையில் இருந்து வருபவர்களுக்கான காப்புறுதி செய்வோருக்கான காப்புறுதிக்கட்டணம் 50,000CHF.

3 நாட்களுக்கு     – 53CHF

17நாட்களுக்கு     – 168CHF

31நாட்களுக்கு     – 278 CHF

62நாட்களுக்கு     – 468 CHF

92நாட்களுக்கு     – 624 CHF

184நாட்களுக்கு   – 1188CHF

மருத்துவக்காப்புறுதி குறைக்க அல்லது மாற்றம் செய்ய எம்மை நாடவும்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

Buy now