
வட்டி வீதம்
வங்கிக்கடன் 3.95% இருந்து 8.95% வரை

பெறும் தொகை
5000 இருந்து 250000 வரை கடன் பெறலாம்.

வயது வரம்பு
18 வயதில் இருந்து 65 வயது வரை கடன் பெறலாம்

தொழிற்தகமை
குறைந்தது வாரம் 25 மணித்தியாலம் தொழில் செய்பவராகவும் Schweiz அல்லது Liechtenstein வசிப்பவராகவும் இருக்க வேண்டும்

புதுப்பித்தலும் வட்டி குறைப்பும்
ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மேலதிக தொகை வேண்டுமாயின் வட்டி வீதத்தை குறைப்பு செய்து புதிய கடன் தொகையினை எம்மிடம் பெற்று கொள்ளலாம.

வங்கிக்கடனுக்கான காப்புறுதி
எம்மிடம் வங்கிக்கடன் எடுத்து கட்ட முடியாது போகும் பட்சத்தில் அதற்கான காப்புறுதி முலம் உங்களை கடன் தொல்லையிலிருந்து மீட்கலாம்.

வரிவிலக்கு
வங்கிக்கடன் பெற்ற நபருக்கு பெற்ற கடனுக்கான வட்டிக்கு ஆண்டூ ஆரம்பத்தில் வரியில்லாது செய்து தரப்படும் வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கக்குடிய வகையில் செய்து தரப்படும் இதனை வருமானவரி ஆவணத்தில் சேர்த்திக்கொள்ளலாம்.

நடைமுறைசிக்கல்
உங்களிற்கு வங்கிக்கடன் எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து தேவையான தொகையினை பெற்றுக்கொடுத்தல்

குறிப்பு
புதிய சட்ட முறையில் கூடுதலாக வட்டிவீதம் 9.95 வீதம் மட்டும் படுத்தப்பட்டுள்ளது கூடுதலாக வட்டி கட்டிக்கொண்டிருப்போர் எம்மை அணுகி வட்டிக்குறைப்பு செய்து கொள்ளலாம்.
நன்றி நிர்வாகம்