வீட்டுநிர்மாணம்

சுவீஸ் நாட்டில் சிறந்த அதி உயர்தர நிறுவனங்களுடன் இணைந்து Immobilien, Generalunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும் Thiru50 GmbH நிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது.

engineer
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் சிறந்த கட்டடக்கலைஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டினை நீங்கள் விரும்பும் மாநிலத்தில் அமைத்துத்தருகின்றார்கள். பழைய வீட்டினையும் வாங்கி நவீன முறையில் புனரமைத்து தருகிறார்கள்
engineer
வீடு கட்டுவதற்கும் வாங்குவதற்கும், குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வசதி மற்றும் காப்புறுதி அனைத்தையும் உங்கள் வசதிக்கேற்ற வகையில் தரமான முறையில் செய்து தருகிறார்கள்
engineer
வீட்டிற்குப் பதிப்பதற்கான இறக்குமதி செய்யப்பட்ட பளிங்குக்கற்கள், கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகள் அனைத்தும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.
engineer
ஏற்கனவே வீடு வாங்கியவர்கள் இரண்டாவது வீடு வாங்க விரும்பினால் 10% முற்பணத்துடன் வீடு வாங்க முடியும்
engineer
உங்களுக்கு காணிகள் வீடுகள் விரும்பிய மாநிலங்களில் பெறவேண்டியுள்ளதோ அவ் மாநிலங்களிலே பெற்றுத்தருவதோடு அதற்கான வங்கிக்கடன் வசதிகளையும் வழங்குகிறார்கள்.
engineer
ஏற்கனவே வீடு வாங்கியவர்கள் தற்போது வட்டி வீதம் குறைவாக இருப்பதால் மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
engineer
விட்டிற்கு தேவையான சமையலறை இலத்திரனியல் பொருட்கள் (ofen குளிர்சாதனப்பெட்டி பாத்திரம் கழுவும் இயந்திரம் )மற்றும் சலவை இயந்திரம் என்பன 50%கழிவு விலையில் வழங்குவதுடன் 2வருட உத்தரவாதத்தினையும் வழங்குகிறார்கள்.
engineer
Schwyz மாநிலத்தில் 10% முற்பணத்துடன் வீடு வாங்கி தருகிறார்கள்

Buy now