ஆயுட்க்காப்புறுதி

உங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் செய்து கொடுத்தல்.

உங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து தருவதோடு கூடிய பாதுகாப்புகளுடன் பல நன்மைகளை அடையச் செய்தல்.

வருட இறுதியில் நீங்கள் கட்டும் அரசவரிகளுள் நீங்கள் கட்டும் காப்புறுதித்தொகைக்கு வரி இல்லாத முறையில் செய்து கொடுத்தல்.

காப்புறுதிப்படிவத்தை பயன்படுத்தி வங்கிக்கடன் பெறவோ அல்லது சொத்துக்கள் வாங்கவோ ஏற்ற முறையில் செய்து கொடுத்தல்.

ஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுப்பதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதுடன் காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் வழங்குகிறார்கள்.

நீங்கள் ஆயுட்காப்புறுதி செய்ய விரும்பின் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட (offerte) மாதிரிப்படிவம் இலவசமாக செய்து அனுப்புவோம்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும் அதற்கு தொலைபேசி மூலமும் ஆலோசனை பெறலாம்.

கட்ட விரும்பும் தொகை மாதம்

 100 200 300 400 500

காப்புறுதி செய்யும் தொகை

 25000 50000 100000 200000