வட்டி வீதம்
வங்கிக்கடன் 4.5% இருந்து 8.95% வரை
பெறும் தொகை
5000 இருந்து 250000 வரை கடன் பெறலாம்.
வயது வரம்பு
18 வயதில் இருந்து 65 வயது வரை கடன் பெறலாம்.
தொழிற்தகமை
குறைந்தது வாரம் 25 மணித்தியாலம் தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
புதுப்பித்தலும் வட்டி குறைப்பும்
ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மேலதிக தொகை வேண்டுமாயின் வட்டி வீதத்தை குறைப்பு செய்து புதிய கடன் தொகையினை எம்மிடம் பெற்று கொள்ளலாம்.
வங்கிக்கடனுக்கான காப்புறுதி
எம்மிடம் வங்கிக்கடன் எடுத்து கட்ட முடியாது போகும்பட்சத்தில் அதற்கான காப்புறுதி முலம் உங்களை கடன் தொல்லையிலிருந்து மீட்கலாம்.
வரிவிலக்கு
வங்கிக்கடன் பெற்ற நபருக்கு பெற்ற கடனுக்கான வட்டிக்கு ஆண்டு ஆரம்பத்தில் வரியில்லாது செய்து தரப்படும் வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கக்குடிய வகையில் செய்து தரப்படும் இதனை வருமானவரி ஆவணத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
நடைமுறைசிக்கல்
உங்களிற்கு வங்கிக்கடன் எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து தேவையான தொகையினை பெற்றுக்கொடுத்தல்.
வட்டி வீதம்
வங்கிக்கடன் 4.5% இருந்து 8.95% வரை
பெறும் தொகை
5000 இருந்து 250000 வரை கடன் பெறலாம்.
வயது வரம்பு
18 வயதில் இருந்து 65 வயது வரை கடன் பெறலாம்.
தொழிற்தகமை
குறைந்தது வாரம் 25 மணித்தியாலம் தொழில் செய்பவராகவும் அல்லது Liechtenstein வசிப்பவராகவும் இருக்க Schweiz வேண்டும்.
புதுப்பித்தலும் வட்டி குறைப்பும்
ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மேலதிக தொகை வேண்டுமாயின் வட்டி வீதத்தை குறைப்பு செய்து புதிய கடன் தொகையினை எம்மிடம் பெற்று கொள்ளலாம்.
வங்கிக்கடனுக்கான காப்புறுதி
எம்மிடம் வங்கிக்கடன் எடுத்து கட்ட முடியாது போகும்பட்சத்தில் அதற்கான காப்புறுதி முலம் உங்களை கடன் தொல்லையிலிருந்து மீட்கலாம்.
வரிவிலக்கு
வங்கிக்கடன் பெற்ற நபருக்கு பெற்ற கடனுக்கான வட்டிக்கு ஆண்டு ஆரம்பத்தில் வரியில்லாது செய்து தரப்படும் வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கக்குடிய வகையில் செய்து தரப்படும் இதனை வருமானவரி ஆவணத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
நடைமுறைசிக்கல்
உங்களிற்கு வங்கிக்கடன் எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து தேவையான தொகையினை பெற்றுக்கொடுத்தல்.
குறிப்பு
புதிய சட்ட முறையில் வட்டிவீதம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கூடுதலாக வட்டிகட்டிக்கொண்டிருப்போர் எம்மை அணுகி வட்டிக்குறைப்பு செய்து கொள்ளலாம்.